விழித்தெழு இந்தியா
எனது அரசியல் பார்வையை உங்களோடு பகிர்ருந்து கொள்கிறேன்
Thursday, February 17, 2011
விழித்தெழு தமிழா வேங்கைபோல்
துடித்தெழ வேண்டிய நேரத்தில்
தூங்கிக்கெண்டிருந்த ஒவ்வொரு இனமும்
அடித்து அழிக்கப்பட்டது தான்
உலக வரலாறு
வெடித்தெழு தமிழா வேங்கைபோல்
தடித்த குரலோடு உலகை
தட்டிக்கேட்போம்
எம்தமிழீழ தாகத்தை....
...
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)