Thursday, February 17, 2011

விழித்தெழு தமிழா வேங்கைபோல்

துடித்தெழ வேண்டிய நேரத்தில்
தூங்கிக்கெண்டிருந்த ஒவ்வொரு இனமும்
அடித்து அழிக்கப்பட்டது தான்
உலக வரலாறு

வெடித்தெழு தமிழா வேங்கைபோல்
தடித்த குரலோடு உலகை
தட்டிக்கேட்போம்
எம்தமிழீழ தாகத்தை....
...

No comments:

Post a Comment